இனி..! பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டாம்.!மத்திய அரசு..!!
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
அதில் வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,
- கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது
என்று ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்