இந்தியா பயன்படுத்தாத சிந்து நதி நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்கும் விதத்தில் 2 அணைகள் கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை இந்திய அரசு விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.
இந்த திட்டமானது இந்திய-பாகிஸ்தான் சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி சுமார் 93 சதவீத தண்ணீரை மட்டும் இந்தியா தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.ஆனால் இந்தியா பயன்படுத்தாத மீதம் உள்ள நீர் வீணாக பாகிஸ்தானுக்கு சென்றடைகிறது. இதனை தடுக்கும் விதத்திலும் ஜம்மு காஷ்மீர் நீர் பிரச்சணை தடுக்கும் விதத்திலும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஷபுர்கன்டி அணை மற்று ஜம்மு காஷ்மீரில் உஜ் அணை , சட்லஜ் – பியாஸ் நதிகள் இணைப்பு இந்த மூன்று திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பே செயல்படுத்த வேண்டிய இந்த திட்டம் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் 2 மாநில அரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக திட்டங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் திட்டத்திற்கு தேவையான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாகவும் திட்டத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…