இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஹேஷ்டேக்…!

Default Image

மூக வலைதளங்களில்#பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற வார்த்தையை ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகின்றனர்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த  தூத்துக்குடி நீதிமன்றம்  தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்  சமூக வலைதளங்களில்#பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற வார்த்தையை ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகின்றனர்.இந்திய அளவில் முதல் இரண்டு ட்விட்களும் பாஜகவை பற்றியது ஆகும்.அதில் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக,#பாசிசபாஜகஒழிக ஆகும்.அதேபோல் #ReleaseSophia என்ற  ஹேஷ்டேக்கும்  டிரெண்ட் ஆகி வருகின்றது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்