குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்:
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின்றன.இந்த தேர்தலில் கணிக்க முடியாத அளவிற்கு பல போட்டிகளும் உள்ளன. மேலும் இத்தேர்தலில் ஆளும்கட்சி கட்சியான பிஜேபி ,எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அங்குள்ள ஜாதித்தலைவர்கள் ஹர்திக் படேல் ,தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர். இதனால் குஜராத்தின் தேர்தல் முடிவுகளை மொத்த இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது.
குஜராத்தில் உள்ள மொத்தம் 182 தொகுதிகள். இமாச்சலின் 68 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணியில் இருந்து வெளியாகின்றன
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…