இந்தியா முழுவதும் ஓர் ஆண்டில் 4,64,000 விபத்தில் 1,47,000 பேர் பலி..!!

Default Image

புதுதில்லி: கடந்த வருடம் நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் தொடர்பான ஒரு அறிக்கையைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் மொத்தம் 4.64 லட்சம் விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் இவற்றில் சுமார் 1.47 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்