மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் ,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார நிகழ்வுகளை மிகைப்படுத்தக்கூடாது என்று பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்றாலும் சில நேரங்களில் அதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் லண்டனில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலியல் வன்முறைச் சம்பவங்களை அரசியலாக்கும் வகையில் எண்ணிக்கையை ஒப்பிட்டு பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…