இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.
தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி, இந்திய வீரர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
dinasuvadu.com