இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, சித்தார்த்பெகுரா, உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டபட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.