Categories: இந்தியா

இந்தியாவுக்கு என்ன ஆச்சு..?

Published by
Dinasuvadu desk
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மண்ணில் சரமாரியாக தொடர் தோல்வியை தழுவியுள்ளது.
டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் கேப்டனான இருக்கும் விராட் கோலி பேட்டிங்கில் அபாரமாக ஆடி வந்தாலும், தலைமைப் பொறுப்பிலும் அவரது அணுகுமுறை சரி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
பல டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், இளம் வீரர்கள் என வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் தற்போது ஒற்றுமை இல்லை என்பதும் இந்திய அணி மீது வந்துள்ள விமர்சனம்.யார் எந்த நிலையில் ஆடுகின்றனர் என தெளிவான முடிவுக்கு வந்து அதற்கேற்ப வீரர்களை மாற்றியும், வரிசை மாற்றியும் களமிறக்கியிருக்கலாம்.

காயமடைந்த அஷ்வினை ஆடவைத்துவிட்டு, நல்ல ஃபார்மில் இருந்த ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்தது, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் மைதானத்தில் தேவையே இல்லாமல் கூடுதல் பவுலராக குல்தீப் யாதவ் என இஷ்டத்துக்கு மாற்றங்கள் என்று அணியின் தேர்வு பலதரப்பினரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

என்னதான் ஆச்சு… ஏன் இவ்வளவு குளறுபடிகள் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பதவி விலக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.அது மட்டுமில்லாமல் தற்போது இந்திய அணி கேப்டன் என்ற முறையில் கோலியும் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

DINASUVADU 

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

39 minutes ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

1 hour ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

3 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

3 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

5 hours ago