இந்தியாவில் 35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு….ஒரே நாளில் 51,864 பேர் குணமடைவு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 553 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,19,932 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 5 ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,06,19,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 553 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,03,281 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 51,864 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,52,294 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,64,357 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 35,75,53,612 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025