இந்தியாவில் ஹரியானா முதலிடம் ..!
மருத்துவமனைகளில் இது போல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், பலர் இணையத்தை பயன்படுத்தி இதனை தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிவதில் இந்தியாவில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் 449 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதில் அதிக பட்சமாக ஹரியனாவில் 160 வழக்குகள் பதிவாகியுள்ளது.