இந்தியாவில் ரயில்கள், ரயில் நிலையங்களில் விற்கும் உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத வரி…!

Default Image

5விழுக்காடு சரக்கு சேவை வரி  ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பல்வேறு உணவுப் பொருட்களும் பானங்களும் விற்கப்படுகின்றன. இவற்றுக்கான வரி விகிதம் குறித்துப் பல்வேறு ஐயங்கள் நிலவி வந்தன. இந்த ஐயங்களைத் தீர்க்குமாறு நிதியமைச்சகத்திடம் ரயில்வே துறை விளக்கம் கேட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள நிதியமைச்சகம், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளிலும் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்கள், பானங்களுக்கும் சமச்சீராக 5விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்