முதன்முறையாக பெண் ஒருவர் ,விமான நிலைய தீயணைப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3 ஆயிரத்து 310 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் முதன் முறையாக பெண் ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ((Taniya Sanyal)) தனியா சன்யால் என்ற இளம்பெண்ணை, தீயணைப்பு வீராங்கனையாக இந்திய விமான நிலையங்களுக்கான ஆணையம் நியமித்துள்ளது. இவர் தற்போது டெல்லியில் பயிற்சி பெற்று வருகிறார்.
விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்றும், இனி தொடர்ச்சியாக விமான நிலைய தீயணைப்புப் பணிகளுக்கு பெண்கள் நியமிக்கப்படுவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…