இந்தியாவிலேயே அதிகம் பேர் பயணிக்கும் இரண்டாவது சுறுசுறுப்பான விமான நிலையமான மும்பையில், 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வீதத்தில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இங்கு விமானம் புறப்பாடு மற்றும் வருகையின் நேரம் பெரும்பாலும் தாமதமாவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். புறப்பாடு மற்றும் வருகையில் தாமதமாகும் வரிசையில் பனிமூட்டத்தால் அதிகளவு விமான சேவை ரத்தாகும் டெல்லி கூட 2-ம் இடத்திலேயே உள்ளது. பிற நகரங்களில் இருந்து வரும் இணைப்பு சேவை விமானம் தாமதம், பணிக்குழு மாறுதல், அதிகளவு விமானப் போக்குவரத்து, விமானம் தரையிறங்க போதிய இட வசதியின்மை உள்ளிட்டவையே மும்பையில் விமானங்கள் தாமதமாக காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே கடந்த 5 ஆண்டுகளில் மும்பை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு சுமார் 45 சதவீதம் வரை தாமதம் ஆவதாக விமான நிலைய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…