அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன்படைத்த தனுஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தனுஷ் ஏவுகணை 350கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரை இலக்கைக் குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்ததாகும். ஒடிசா மாநிலம் பாராதீப் துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…