Categories: இந்தியா

இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! அப்படி என்ன இருக்கு..!

Published by
Dinasuvadu desk

மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் ,கீழ் ஆயிரத்து 354 மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதை லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே 50 கோடி இந்தியர்களுக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வரும் மத்திய அரசு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, திட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மோடிகேர் எனக் குறிப்பிடப்படும் இந்த சுகாதார திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 354 மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்புகள் தெரிவித்தவண்ணம் உள்ள. ஏனெனில்  மோடி கேர் திட்டத்துக்கு, மாநிலங்களும் பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதே காரணமாகும்.தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.இந்த மோடி கேர் திட்டம் மூலம் இனி அனைவரும் மிகவும் குறைவான முறையில் அறுவைசிகிச்சை செய்யலாம் என்றும் இந்த திட்டத்தில் அதிகப்படிக 1.5லட்சம் வரை மட்டுமே செலவு ஆகும் என்றும் கூறுகின்றனர் .

Recent Posts

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 minutes ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

36 minutes ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

1 hour ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

2 hours ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

2 hours ago