கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை அடுத்து அங்கு இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மழை அதிகரித்ததால் அதிக நீர் திறக்கப்பட்டு மாட்டுப்பட்டி ஆற்றில் வெள்ளநீர் பாய்ந்தது.அதனையடுத்து நீர் வரத்தும் குறைந்து மாட்டுப்பட்டி ஆற்றில் நீர் குறைந்தது.
தற்போது நீர் வரத்து மிகவும் குறைந்ததால் மாட்டுப்பட்டி ஆற்றில் உள்ள ஆறுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. அந்த பாறைகளில் ஒரு பாறை மட்டும் திடீரென மனிதனின் கை விரல்கள் போன்ற வடிவத்தில் இருப்பதுவியப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் ஏற்பட்ட உராய்வுகள் மற்றும் தேய்மானத்தால் இப்படி ஆயிருக்கலாம் என கூறப்பட்டாலும் அந்த பாறையை நிச்சயமாகவே பார்த்து வருகின்றனர் அப்பகுதி வாசிகளும் அந்த பகுதியை கடந்து செல்லுபவர்களும்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…