இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நல்லது பிரதமர் மோடி…இல்லை கேட்டது அமித்ஷா

Default Image

“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது.
.
“இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்