”இங்கிலாந்து திணறல்” இந்தியா அபார பந்து வீச்சு..!!

Default Image

இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில்  நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது.

இங்கிலாந்து அணி 83.1 ஓவர்களில் 182 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை  இழந்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக குக் 71 ரன்கள் அடித்தார். களத்தில் மொயீன் அலி  29 ரன்னுடனும்,ஸ்டோக்ஸ் 0  ரன்களுடனும் உள்ளனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் சர்மா 3 பூம்ரா மற்றும் ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

DINASUVADU 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்