ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வழக்கமாக நவம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடர் இந்த ஆண்டு, 5 மாநில தேர்தலால் டிசம்பர் மாதத்தில் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத் தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு, இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்பட 20 க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தநிலையில், ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…