உலகின் 11 பெருநகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தண்ணீர் தேவையை தீர்க்க அரசு போராடி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் மேலும் 11 பெருநகரங்களிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கர்நாடக தலைநகர் பெங்களூர் 2-வது இடம் பிடித்துள்ளது. பிரேசிலின் சா பாலோ முதலிடத்தில் உள்ளது. பெய்ஜிங், கெய்ரோ, ஜகார்த்தா, மாஸ்கோ, இஸ்தான்புல், மெக்சிகோ சிட்டி, லண்டன், டோக்யோ, மியாமி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…