ஆபாச இணையதளத்துக்கு அடிமையாகி தன்னுடைய தாயையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர வாலிபர்!

Published by
Venu

 பாலியல் இணையதளத்துக்கு அடிமையான 22 வயது இளைஞர், குஜராத் மாநிலத்தின் பாதான் நகரில் தாய் என்றும் பாராமல் பலாத்காரம் செய்த கொடுஞ்செயல் நடந்துள்ளது.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை என்ற அவசரச்சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெண்களைப் பலாத்காரம் செய்பவர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை இந்தச் சம்பவம் வலுப்பெறச் செய்துள்ளது.

இது குறித்து பதான் நகர போலீஸார்தரப்பில் கூறப்படுவதாவது:பதான் நகரைச் சேர்ந்தவர் ரோஹன்(வயது22). இவரின் தந்தை கொத்தனாராகவும், தாய் வீட்டுவேலை செய்தும் வருகின்றனர். இவருக்குத் தங்கை ஒன்றும், சகோதரர் ஒன்றும் உள்ளனர். ரோஹன் வேலைக்குச் செல்லாமல், தனது ஸ்மார்ட்போனில் பாலியல் இணையதளங்களைப் பார்த்து ரசித்து வந்துள்ளார்.வீட்டில் தனது தாய், சகோதரி இருக்கும் போது அவர்கள் முன்பே இந்தப் பாலியல் இணையதளங்களைப் பார்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ரோஹன் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் அவரின் சகோதரி இல்லை. அங்குத் தனது தாயின் அறைக்குச் சென்று அவரைப் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். ரோஹனின் தாய் பலமாக சத்தமிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை. குடும்பச்சண்டையாக இருக்கும் என நினைத்து அருகே குயிடிருப்போர் வரவில்லை.

இதையடுத்து, ரோஹனின் தாய் தனது கணவருக்கும், தனது மூத்த மகனுக்கும் தகவல் அளித்து போலீஸில் புகார் செய்தார். இதற்கு முன் பலமுறை பாலியல் படங்களைப்பார்த்துவிட்டு, தனது தாயிடமே ரோஹன் பாலியல் ரீதியாகப் பேசியுள்ளார். இதைக்கேட்டு அவரின் தாய் அதிர்ச்சி அடைந்து, கணவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், இந்த அளவுக்கு நடந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ரோஹன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுஇவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

49 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

55 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

1 hour ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago