போலீசார், திருப்பதியில் வழிபாடு நடத்துவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற வழியில் ஏர் பைப் பிஸ்டல் கண்டெடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் திருப்பதி வந்து அலிபிரி மலைப்பாதை மூலம் கோவில் வந்தடைந்தார்.
இந்த நிலையில் இவர் வந்த மலைப் பாதையில் நேற்று காலை ஏர் பைப் பிஸ்டல் ஒன்றை துப்புரவு ஊழியர் கண்டெடுத்து தேவஸ்தான பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதைக் கொண்டு வந்தவர் யார்? எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…