10 வயதுச் சிறுமி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் ராட்சத ராட்டின விபத்தில் உயிரிழந்தார்.
சிறுவர் – சிறுமியர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்த ராட்டினத்தில் டிராலி ஒன்றின் இணைப்பு உடைந்ததில் அதில் இருந்த சிறுவர் சிறுமியர் உள்ளிடோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அம்ருதா என்ற சிறுமி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிறுவர் – சிறுமியர் உள்ளிட்ட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த டிராலியின் இணைப்பு விலகியதை கவனித்து ராட்டினத்தை இயக்கியவரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் மெத்தனமாக இருந்துவிட்டதாகவும் அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
ராட்டினத்தை இயக்கியவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய நிலையில், பின்னர் அவர் மீட்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…