படகு கவிழ்ந்த விபத்தில் ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மாயமானவர்களை மீட்கும் பணியில் கடற்படையின் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கொண்டமோடலு கோதாவரி ஆற்றில் ராஜமகேந்திரவரம் நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், தேவப்பட்டினம் அருகே ஆற்றில் படகு திடீரெனக் கவிழ்ந்தது. அதில் 17 பேர் நீந்திக் கரை சேர்ந்த நிலையில், 23 பேர் மாயமாயினர். அவர்களை தேடும் பணியில் கடற்படையின் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகில் வழக்கத்தை விட கூடுதலாக பயணிகள் இருந்ததாலே விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், படகு உரிமையாளர் காஜா என்பவரை கைது செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…