ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். ராயசோட்டி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது வீரபள்ளி சம்பேபள்ளி அருகே 20 க்கும் மேற்பட்டோர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயன்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த 11 பேர் பிடிப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வேலூர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…