"ஆதார் தேவை இல்லை" நீக்கி டெல்லி அரசு அதிரடி…..!!

Published by
kavitha

ஆதார் தேவையில்லை என்று  டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இணையதளத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்துள்ள, துறைச் செயலர்கள் அவற்றை உடனே நீக்கும்படி, டில்லி அரசு உத்தரவிட்டுஉள்ளது.
மேலும், தங்களைப் பற்றிய தனிப்பட்ட எந்த விபரத்தையும், துறையின் இணையதளத்தில் அதிகாரிகள் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Image result for kejriwal
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. டில்லி மாநில தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு செயலர், அஜய் சக்தி, அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
அனைத்து துறை முதன்மை செயலர்கள், செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர், தங்கள் ஆதார் எண், மொபைல் போன் எண் உட்பட, தங்களது தனிப்பட்ட விபரங்களை, துறையின் இணையதளத்தில் பதிவேற்றிஉள்ளனர்.அவற்றை உடனடியாக நீக்கி விட வேண்டும். மேலும், அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட விபரத்தை, அரசின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago