இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து கருத்தோ படமோ வெளியிட்டால், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது, அவர்கள் மீது வன்முறையை தூண்டுவது மட்டுமில்லாமல், பெண்களின் புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது அதிகரித்துள்ளது.
இதனால் சில பெண்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெண்களை இணையதளங்கள், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் மூலம் தவறாக சித்தரிப்பவர்கள் மீது 1986 ஆம் ஆண்டு சட்டத்தின் படியே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, முதல்முறை தவறு செய்யும் போது 2 ஆண்டுகளும், இரண்டாவது முறையாக தவறு செய்யும் போது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…