ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது…!பிரதமர் நரேந்திர மோடி
ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் , ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது .ஏழைகளுக்கு சம உரிமை அளிக்க கடந்த 4ஆண்டுகளாக பணியாற்றினோம். 10கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.