இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், 20.75 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் காத்திருந்தது கண்ணீரை வரவழைக்கும் செய்தி அது தனது தந்தை காலமான செய்தி அதனை கேட்டு மனமுடைந்து போனார் தர்ஜிந்தர் பால்சிங்.
பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த தஜிந்தர் பால் சிங் தூர் பதக்கத்தை வென்ற அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது தந்தை கரம் சிங்கின் ஆசைகளை நிறைவேற்றப் போவதாக உணர்ச்சி மிகுதியுடன் பேசி இருந்தார்.
இந்நிலையில் எதும் அறியாமல் ஆனந்தத்தோடு வந்தார் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசை, ஆசையாக நேற்று மாலை டெல்லி திரும்பிய அவருக்கு தந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவல் பேரிடியாக இருந்தது. உடனடியாக சொந்த ஊருக்கு அவர் விரைந்த நிலையில், கரம் சிங் காலமாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.தங்கமகனை நாட்டிற்கு தந்த தந்தையின் இறப்பு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…