ஆகஸ்ட் 9ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்! அவைத் தலைவர் வெங்கையா நாயுடு
ஆகஸ்ட் 9ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.அதேபோல் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.ஜூலை 1ஆம் தேதியுடன் மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.