ஆகஸ்ட் இறுதிவரை பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதிவரை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவை 13 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.