Categories: இந்தியா

அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மோடி நிறைவேற்றத் தவறிவிட்டார் : ராகுல்காந்தி..!

Published by
Dinasuvadu desk

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்குச் சென்றபோது, அங்குள்ள இரும்பாலை மருத்துவமனை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், பிராமணி ஆற்றில் பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் குறித்துப் பிரதமருக்கு நினைவூட்டுவதற்காக முக்திகாந்த் பிஸ்வால் என்கிற இளைஞர் ரூர்கேலாவில் இருந்து டெல்லிக்கு 1350கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்ரா வந்தபோது மயக்கமடைந்த முக்திகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நிறைவேற்றாத அந்தத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

SA vs IND : அதிரடி காட்டிய ‘ஜான்சன்’! இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை!

SA vs IND : அதிரடி காட்டிய ‘ஜான்சன்’! இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை!

செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…

6 mins ago

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி  உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…

36 mins ago

கங்குவா ரூ.2,000 வசூல் செய்யும்..பில்டப் கொடுத்த படக்குழு..வச்சு செய்யும் ப்ளூ சட்டை!

சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…

1 hour ago

அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த ‘துளசி கபார்டு’?

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (15/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

2 hours ago

“பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை”..மருத்துவர்களுடன் போராடிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

3 hours ago