அருணாச்சலப் பிரதேச மலைப்பாதையில் பயங்கர நிலச்சரிவு!சிக்கி 5 பேர் பலி
713ம் எண் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பாதையில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில்அருகே பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
கேமராவில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.