குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023:
குஜராத் மாநிலத்தில் உள்ள துணை குஜராத் உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது.. பணியமர்த்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி மே 19 அன்று நிறைவடைகிறது.
எஸ்பிஐ எஸ்சிஓ ஆட்சேர்ப்பு 2023:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அந்தந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 182 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் ஏப்ரல் 29 முதல் மே 19ம் தேதி நிறைவடைகிறது.
SBI SCO காலியிடம் 2023
மொத்த வழக்கமான காலியிடங்கள்: 182
மொத்த ஒப்பந்த காலியிடங்கள்: 35
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2023:
திறமையான கைவினைஞர்களுக்கான பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 13 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்ககத்தின் மூலம் நிரப்பப்படுகிறது.
CRPF ஆட்சேர்ப்பு 2023:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஒரு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, CRPF பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் rect.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.மொத்தம் 212 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்ககத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மே 1 அன்று தொடங்கி மே 21 முடிவடைகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2023:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மொத்தம் 11 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 9 ஆகும்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2023:
விஸ்வ பாரதி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, உதவி நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பதிவிகள் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான vbharatirec.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 16 ஆகும். மொத்தம் 709 காலிப் பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்ககத்தின் மூலம் நிரப்பப்படுகிறது.
பீகார் விதான் சபா ஆட்சேர்ப்பு 2023:
பீகார் விதான் சபா செயலகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, செக்யூரிட்டி காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மொத்தம் 69 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 25 அன்று தொடங்கி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 16 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் சம்பளம் பற்றிய விவரங்களை https://vidhansabha.bih.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…