மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார்.
மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில், இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளதால் மம்தா பானர்ஜியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது என அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…