அரசுபேருந்து-ஆட்டோ மோதி 5 மாணவர்கள் உயிரிழப்பு

Default Image

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் அருகே ரேப்பூடி எனுமிடத்தில் பள்ளிக்கு சென்ற ஆட்டோ ஒன்றும் அரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE