அரசியல் வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும்!குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
அரசியல் வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.மேலும் நம் அரசியலமைப்பில் வன்முறைக்கு இடமில்லை என்பதை நினைவில் கொள்வது சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.