அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்க வேண்டும்…உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Default Image

டெல்லியில் நேற்று இந்திய அரசியல் சட்ட தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டு பேசும் போது, அரசியலமைப்பு  சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்டு நடப்பது  நமக்கு நல்லது.நம்முடைய  கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் செல்லும்.இன்று நாம் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்று அவர் பேசினார்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்