அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக ராஜஸ்தான் சென்றுள்ள அவர், அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அயோத்தி ராமர் கோயில் விசாரணையை தாமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் அறிவுறுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
தங்களுக்கு அடி பணியாத நீதிபதிகள் மீது இம்பீச்மென்ட் என்ற தகுதி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவோம் என காங்கிரஸ் மிரட்டுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். எந்த பயமும் இல்லாமல் நீதியின் பாதையில் நடக்குமாறு நீதித்துறையை கேட்டுக்கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…