2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு வருபவர். காங்கோ நாட்டில் ஏராளமான போராளிக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெண்களைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வஜே பெண்களுக்கான மருத்துவர் ஆவார். போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சை வரை செய்யக்கூடிய அளவிற்கு பணியாற்றி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் எதும் வாங்காமல் மருத்துவம் பார்க்கக் கூடியவர். போர்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருபவர்.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…