கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமாருக்கு, காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஹவாலா பணம் கடத்தியதாகக் கூறிக் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சிவக்குமாரும் அவர் நண்பர் சுனில்குமார் சர்மாவும், சர்மா டிராவல்ஸ் பேருந்துகள் மூலம் கணக்கில் வராத பணம் 5கோடி ரூபாயை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அமைச்சர் சிவக்குமார், சர்மா டிராவல்ஸ் உரிமையாளர் சுனில்குமார் சர்மா, மற்றும் சிவக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் சிலருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சிவக்குமார், மத்திய பாஜக அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…