அமெரிக்க கொடியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறாக வரைந்தது சர்ச்சையாகி உள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தின், கொலம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு டொனால்ட் டிரம்ப் தமது மனைவியுடன் அங்கு சென்றார். அப்பொழுது படங்களுக்கு வண்ணம் தீட்டும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டுள்ளதை கண்ட அவர், தாமும் வண்ணம் தீட்டம் பணியில் ஈடுபட்டார். அப்போது, அமெரிக்கா கொடியின் படத்திற்கு வண்ணம் தீட்டியதில் தவறு நேர்ந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்க கொடி இடது மூலையில், நீல சதுரத்தில் வெண்ணிற நட்சத்திரங்களையும், 13 சிவப்பு, வெள்ளை கோடுகளையும் கொண்டது .
ஆனால் டிரம்ப், சிவப்பு, வெள்ளை கோடுகளுக்கு பதில் நீல வண்ண கோடுகளை வரைந்தார் இப்படி வரைந்த அவருக்கு அமெரிக்கா முழுவதும் கண்டனக்குரல் எழுந்துள்ளது. அதிபர் பதவியில் உள்ள ஒருவர், தமது நாட்டின் கொடியை தவறாக வரைந்தது சர்ச்சையாக உருவாக்கி உள்ளது.
DINASUVADU
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…