அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்ட 52 இந்தியர்கள் ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களது குழந்தைகளை தனியாக பிரித்து வைக்கவும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 52 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்ட மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல, இந்தியர்களின் குழந்தைகளும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…