அமெரிக்காவில் என்ஜினியர் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி சிறுவன்..
அமெரிக்காவில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் தாய் தஜி மற்றும் மென்பொறியாளராக பணியாற்றும் ஆபிரகாமுக்கு மகனாய் பிறந்தவர் 15 வயது ஆன தனிஷ்க் ஆபிரகாம்.
இவர் தந்து 11 வயதில் பட்டம் பெற்றார்.அதன் பின்பு கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் 15 வது வயதிலேயே பட்டம் பெற்று பெருமை படுத்தியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.