அமலாக்கத்துறை ,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் நீரவ் மோடியின் உறவினர்களுக்கு,சம்மன் அனுப்பியுள்ளது.
நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி, சகோதரி பூர்வி, அவரது கணவர் மயாங் மேத்தா, ஆகிய 3 பேருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் தீபக் மோடிபெல்ஜியத்திலும், சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மயாங் மேத்தா ஆகியோர் ஹாங்காங்கிலும் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை சந்திக்கிறது. இதனால் அவர்களுக்கு இ மெயில் மூலம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…