அதிர்ச்சி : போலியோ தடுப்பு மருந்தில் கலப்படம்..!!

Default Image

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் போலியோ தடுப்பு மருந்தில் கலப்படம் இருந்ததாக கூறி, காசியாபாத்தைச் சேர்ந்த மருந்துக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிருந்து, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் புட்டிகளில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது ஒரு அதிர்ச்சியையும் , பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala