அதிர்ச்சி …!தெலுங்கு சூப்பர் ஸ்டார் தந்தை மரணம் ….!சோகத்தில் தெலுங்கு சினிமா …!
தெலங்கானாவில் நல்கொண்டாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலங்கானா நலகொண்டா அருகே சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் கார் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் படுகாயமடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார்.பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..மேலும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும் ஆவார்.
DINASUVADU