அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசும் ஆளுநர் கிரண்பேடி!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
அதிகாரிகளை மிரட்டும் வகையில் ஆளுநர் கிரண்பேடி பேசி வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.மேலும் தன்னிச்சையாக அதிகாரம் இல்லாத ஆளுநர் ஆய்வு செய்து என்ன பலன்? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுபியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.