அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்வி கட்டணங்களை நிர்ணயிக்க அதிகாரம் கிடையாது!உச்சநீதிமன்றம் ஆணை
தனக்கு கீழ் இயங்க கூடிய கல்லூரிகளின் கல்வி கட்டணங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்ணயிக்க அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 31க்குள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் புதிய கல்விக் கட்டணம் பற்றி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் 2013 இல் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் திருப்பித் தர உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.